இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பெரியாறு அணை அருகே புதிய அணை திட்டம் ரூ.380 கோடியில் மதிப்பீடு - தமிழக விவசாயிகள் கலக்கம்

பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுமானப் பணிகளுக்காக 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீட்டை கேரள பொறியாளர்கள் குழு தயார் செய்து, கேரள அரசிடம் நேற்று (ஆக. 30) சமர்ப்பித்தனர். இதனால் தமிழக விவசாயிகள் கலக்கம்...

மேலும் படிக்க >>

கோரை களையை அகற்ற யோசனை

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால் விளைநிலங்களில், எளிதில் அழிக்க முடியாத கோரை களைகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன.விளைநிலங்களில் வளரும் புற்கள், கீரைசெடி, பார்த்தீனியா, கோரை, அருகம்புல் உள்ளிட்ட களைகள் பெரும் பிரச்னையாக உள்ளன. இவற்றில் கோரை மற்றும் அருகம்புல்...

மேலும் படிக்க >>

விளைநிலத்துக்கு பாசன நீர் விவசாயிகளுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 220 ஏக்கர் விளைநிலத்துக்கு பாசன நீர் செல்வது குறித்த பிரச்னையில், தாசில்தார் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மடத்துக்குளம் அருகே உள்ள மலையாண்டிபட்டணம் புதிய ஆயக்கட்டு 22/6 மடைப்பகுதியில் 340 ஏக்கர்...

மேலும் படிக்க >>

ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டி.ஏ.பி., மற்றும் யூரியா உரத்துக்கு திடீர் தட்டுப்பாடு

ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டி.ஏ.பி., மற்றும் யூரியா உரத்துக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் பாசனம் மூலம் 5,083 ஹெக்டேர், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்தில் 9,800 ஹெக்டேர், மேட்டூர் வலதுகரை மற்றும் அம்மாபேட்டை...

மேலும் படிக்க >>

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம்-சொட்டு நீர்ப்பாசனத்துக்கு ரூ.3.85 கோடி

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு 1,474 பேருக்கு 3.85 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியால் சில ஆண்டுகளாக சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாறும் விவசாயிகள் எண்ணிக்கை உயர்கிறது. தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான்...

மேலும் படிக்க >>

செம்மைநெல் சாகுபடி இலக்கினை எட்ட முடியாததற்கு காரணம் ?

தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக செம்மை நெல் சாகுபடி செய்வதில் கடந்த ஆண்டு இலக்கினை எட்ட முடியவில்லை என தேனி மாவட்டவிவசாயத்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு 7000ம் எக்டேர் செம்மை நெல் சாகுபடி செய்ய இலக்கு...

மேலும் படிக்க >>

தேனி-கோம்பையில் வீட்டு மனைகளாக மாறும் விளைநிலங்கள்

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதியில், விவசாய நிலங்களை "பிளாட்' டுகளாக மாற்றி விற்பனை செய்வதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற் காக விவசாய நில உரிமையாளர்களிடம் "பவர்' வாங்கி விற்பனை நடக்கிறது. முறையான பேரூராட்சியில் நகரமைப்பு...

மேலும் படிக்க >>

ஆலைகளுக்கு உறிஞ்சப்படும் தாமிரபரணி நீர்: வேளாண்மை பாதிப்பு

தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து பெருமளவில் தண்ணீர் எடுக்கப்படுவதால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் 20 எம்.ஜி.டி. திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின்...

மேலும் படிக்க >>

தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்: நிருபமா ராவ்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச்...

மேலும் படிக்க >>

சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும்-வாசன்

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசும் கப்பல் துறையும் உறுதியுடன் உள்ளன என்றும், தமிழக மக்களின் கனவுத் திட்டமான இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்றும் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சேது...

மேலும் படிக்க >>

மரணம் வரை சென்று திரும்பியுள்ளேன் - பிடல் காஸ்ட்ரோ

மரணத்தின் விளிம்புக்கே சென்று தான் மீண்டுவந்துள்ளதாக கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உருக்கமாக தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் பிழைப்பேனா என்று நினைத்தேன். ஆனால்...

மேலும் படிக்க >>

உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதி: வீடியோகான்

செல்போன் சேவையில் ஈடுபட்டுள்ள வீடியோகான் நிறுவனம் இப்போது உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்குப் பேசும் வகையில் கட்டணத்தைக் குறைத்துள்ளது.இதன் மூலம் அமெரிக்காவில் உள்ளவர்களுடன் ஒரு நொடிக்கு ஒரு பைசா கட்டணத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்று இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய...

மேலும் படிக்க >>

தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் திருப்பூர் சேர்க்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது."தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் தவிர்க்கப்பட்ட திருப்பூர் மாவட்டம்" என்று செய்தி "தினமணி'யில் திங்கள்கிழமை (ஆக. 30) வெளியாகி இருந்தது.அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு திங்கள்கிழமை...

மேலும் படிக்க >>

அன்னியச் செலாவணி மாற்று மதிப்பு

(ரூபாயில்)அமெரிக்க டாலர் 47.47ஸ்டெர்லிங் பவுண்ட் 73.58கனடா டாலர் 45.00யூரோ 60.29ஸ்விஸ் பிராங்க் 46.54ஜப்பான் யென் (100) 55.55டேனிஷ் குரோனர் 8.12நார்வே குரோனர் 7.58ஸ்வீடன் குரோனர் 6.45ஆஸ்திரேலிய டாலர் 42.60நியூஸிலாந்து டாலர் 33.59சிங்கப்பூர் டாலர் 35.10ஹாங்காங் டாலர் 6.11 ...

மேலும் படிக்க >>